Poster 1 of 6
Read in your preferred language
Alopecia areata: round or patchy hair loss
Alopecia areata is an autoimmune cause of smooth, round or oval patches of hair loss.
- Despite the familiar Tamil name “புழுவேட்டு”, it is not caused by a worm or insect and it is not contagious.
- The immune system temporarily targets hair follicles; hair may regrow, although the condition can recur.
- It can affect the scalp and sometimes the beard, eyebrows or eyelashes.
- A new smooth bald patch is worth medical evaluation so the cause can be confirmed.
வட்டமாக முடி கொட்டுகிறதா?
வட்டமாக அல்லது smooth-ஆக முடி இல்லாத patch தோன்றினால், அது புழுவேட்டு (Alopecia Areata) வாய்ப்பாக இருக்கலாம்.
- “புழுவேட்டு” என்று அழைக்கப்பட்டாலும், இதற்கு காரணம் புழு அல்ல. இது தொற்றுநோயும் அல்ல.
- உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு சில நேரங்களில் முடி வேர்களை தற்காலிகமாக பாதிப்பதால் இது ஏற்படலாம்.
- சிலருக்கு முடி மீண்டும் வளரும்; சிலருக்கு மீண்டும் வரவும் வாய்ப்பு உள்ளது.
- தலை மட்டுமல்லாமல் தாடி, புருவம், கண் இமை போன்ற இடங்களிலும் வரலாம்.