Poster 1 of 6
Read in your preferred language
World Atopic Eczema Day: more than skin deep
Atopic eczema is a long-term inflammatory skin condition that can flare repeatedly and affect daily life beyond the skin.
- It commonly causes dry, itchy, inflamed skin with repeated flares.
- “Atopy” means a tendency to develop allergic conditions; some people with eczema also have allergic rhinitis, wheezing or asthma.
- Itch and flares can disturb sleep, mood, study, work and day-to-day comfort.
- World Atopic Eczema Day highlights both the visible skin changes and the less visible burden of the condition.
உலக அடோபிக் எக்ஸிமா நாள் — தோல் பிரச்சனை மட்டும் அல்ல
அடோபிக் எக்ஸிமா என்பது வறட்சி, அரிப்பு, அழற்சி மீண்டும் மீண்டும் வரக்கூடிய நீண்டநாள் தோல் பிரச்சனை.
- “Atopy” என்றால் allergy வரக்கூடிய உடல் தன்மை.
- சிலருக்கு eczema உடன் மூக்கு allergy, wheezing / asthma போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம்.
- அரிப்பு, தூக்கம், மனநிலை, படிப்பு / வேலை போன்ற தினசரி வாழ்க்கையையும் இது பாதிக்கலாம்.
- தோலில் தெரியும் மாற்றங்களை மட்டும் அல்ல — அதன் முழு தாக்கத்தையும் புரிந்துகொள்வது முக்கியம்.