Poster 1 of 6
Read in your preferred language
Eczema is more than an itch.
Eczema can cause dry, inflamed, scaly or cracked skin, sometimes repeatedly. It may interfere with sleep and daily activities. Individualised treatment and regular skin care help control symptoms.
எக்ஸிமா என்பது அரிப்பு மட்டும் அல்ல.
சருமம் வறண்டு, சிவந்து, செதில்களாகவோ வெடிப்புகளாகவோ மாறலாம். சிலருக்கு மீண்டும் மீண்டும் வந்து தூக்கத்தையும் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கலாம். சரியான சிகிச்சையும் தொடர்ந்த பராமரிப்பும் உதவும்.
