Poster 1 of 6
Read in your preferred language
Rain and cooler weather affect skin differently.
During rain, damp clothing and prolonged moisture can cause irritation and make some skin infections more likely. Cooler, drier air can cause dry, itchy skin. The right skin care depends on the weather and the cause of symptoms.
மழையும் குளிரும் சருமத்தை வெவ்வேறு விதமாகப் பாதிக்கலாம்.
மழைக்காலத்தில் ஈரமான உடைகள் நீண்ட நேரம் சருமத்தில் இருந்தால் எரிச்சலும் சில தொற்றுகளும் ஏற்படலாம். குளிரான, வறண்ட காலநிலையில் தோல் வறண்டு அரிக்கலாம். அறிகுறிகளுக்கும் காரணத்திற்கும் ஏற்ற பராமரிப்பு அவசியம்.