
Poster 1 of 6
Read in your preferred language
What happens to the lungs in pneumonia?
Pneumonia is an infection that inflames the small air sacs (alveoli) in one or both lungs. They can fill with fluid or inflammatory material, making breathing and oxygen exchange harder. Bacteria and viruses are common causes; the exact cause influences treatment.
நிமோனியா வந்தால் நுரையீரலில் என்ன நடக்கும்?
நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்று. இதில் காற்றுப் பைகளில் அழற்சி ஏற்பட்டு, அவற்றில் திரவம் அல்லது சீழ் சேரலாம். இதனால் சுவாசிப்பதும் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதும் சிரமமாகலாம். பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற கிருமிகள் இதை ஏற்படுத்தலாம்.





